புதிய திரைப்பட நகரம்

புதுவையில் புதிய திரைப்பட நகரம் உருவாக வேண்டுமென்று தமிழ்ப்பட உலகினர் புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுவை நகரத்தின் வீதி ஒழுங்கு, பிரெஞ்சு கட்டிடக்கலை, அழகான கடற்கரை போன்றவை சினிமாத்துறையினருக்கு பிடித்த விஷயங்களாகும். மேலும் புதுவையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு உடனடியாக அனுமதி கிடைப்பதும், வரி குறைவாக இருப்பதும் அங்கு படப்பிடிப்பு நடத்த எளிதாக இருக்கிறது. இதனால் தமிழ்ப்படத் துறையினர் புதுவை முதல்வர் வைத்தியலிங்கத்தை சந்தித்து புதுவையில் திரைப்பட நகரம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|